Posts

Showing posts from December, 2009

கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்யலாம் !

Image
நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்... மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்: மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும். மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்: ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக): உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும். மூன்று நீளமான பீப் ஒலிகள்: பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது. நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்: விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும். பிள

விண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்!

Image
விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன. 1. ஐகால்சி – iCalcy உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன். இந்த புரோகிராம் http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது. 2. விண்டோஸ் 7 சூப்பர் பார்: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள் சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார் விஸ்டாவின் டாஸ்க் பார் போல

சிந்தனையை தூண்டும் நீதி,முல்லா,தெனாலி ராமன் கதைகள் PDF வடிவில் உங்களுக்காக

Image
நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக 1.நீதி கதைகள் தொகுப்பு 1 2.நீதி கதைகள் தொகுப்பு2 3.முல்லா கதைகள் தொகுப்பு 2 4.தெனாலி ராமன் கதைகள் 2

தமிழ் மருத்துவம் ,நகைச்சுவை நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக

Image
தமிழ் நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக 1.திருக்குறள் தெளிவுரையுடன் 2.நீங்கள் நலமாக -M.K முருகானந்தன் 3.வடமொழி இலக்கிய வரலாறு -டாக்டர் .கா.கைலாசநாதகுருக்கள் 4.தமிழ் மருத்துவம் 5.தமிழ் கவிதைகள் 6.தமிழ் நகைச்சுவை தொகுப்பு 1 7.தமிழ் நகைச்சுவை தொகுப்பு 2 8.தமிழ் நகைச்சுவை தொகுப்பு 3

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்!

Image
பெரும்பாலும் அனைத்து பிரவுசர்களிலும் பல ஷார்ட் கட் கீகள் ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா, குரோம் என எதனை எடுத்துக் கொண்டாலும் சில ஷார்ட் கட் கீகள் பொதுவாகவே தான் செயல்படுகின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். பல வேளைகளில் நாம் பிரவுசர்களில் அதற்கு முன் பார்த்த தளத்தைப் பார்க்க பின் நோக்கிச் செல்லும் பேக் பட்டனை அழுத்துவோம். இதன் அருகே கீழ் நோக்கியவாறு ஓர் அம்புக் குறியினைப் பார்க்கலாம். இதனை அழுத்தினால் நீங்கள் முன்பு பார்த்த தளங்கள் 5 முதல் 10 வரை கிடைக்கும். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் மீண்டும் பார்க்க விரும்பும் தளத்தைப் பார்க்கலாம். சில தளங்கள் அடுத்தடுத்து கிளிக் செய்து உங்களை முன் நோக்கிப் போகச் சொல்லும். அது போன்ற தளங்களில் நீங்கள் பிரவுஸ் செய்கையில், முதன் முதலில் பார்த்த தளத்திற்குச் செல்ல வீணாகப் பலமுறை பேக் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. இந்த அம்புக் குறியை அழுத்தி, தளமுகவரிகளைக் கண்டு கிளிக் செய்து பெறலாம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினைத் தவறுதலாக மூடிவிட்டீர்களா? அதன் முகவரி தெரியவில்லையா? கவலை வேண்டாம். கண்ட்ரோல்+ஷி

பயர்பாக்ஸ் பாதுகாப்பு!

Image
இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன. அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் புரோகிராம்கள் மற்றும் கெடுதல் விளைவிப்பதற்காகவே எழுதப்படும் புரோகிராம்கள் பிரவுசர் வழியாக வந்துவிடுகின்றன. பொதுவாக ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில் அடிப்படை யில் ஒரு சில பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பழகிப் போனதால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புபவர்கள் இவற்றை மீறிச் செயல்படும் வகையில் அவற்றை வடிவமைத்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து பிரவுசரைப் பாதுகாக்கும் வகையில் நாம் அதனைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், கம்ப்யூட்டரை, இது வைரஸ் போன்ற தீய செயல்களை மேற்கொள்ளும் தொகு

பல்சுவை தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

Image
பல்சுவை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக 1.வைரமுத்து கவிதைகள் 2.தமிழ் சிறுகதை தொகுப்பு 3.சுனாமி பற்றிய ஒரு அறிவியல் விளக்கம் 4.மறக்க முடியாத கலைஞர்கள் மற்றும் படைப்புகள் 5.பாரதியார் பகவத் கீதை 6.முதல் பௌதிக விஞ்ஞானி கலிலியோ

சிறந்த பத்து இலவச மென்பொருட்களின் இணைப்புகள்

Image
சிறந்த பத்து இலவச மென்பொருட்களின் இணைப்புகள் 1 கம்ப்யூட்டரை வைரஸில் இருந்து பாதுகாக்க Free AVG Antivirus 2. உங்கள் கம்ப்யூட்டரையும், முக்கிய தகவல்களையும் இணைய திருடர்களிடம் இருந்து பாதுகாக Free PC Tools Firewall 3. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்களுக்கு விருப்பமான வீடியோ மற்றும் ஆடியோவை பார்த்து, கேட்டு மகிழ Free VLC Media Player 1.0.2 4. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோ மீடியா பிளேயரின் மூலமாக அனைத்து விதமான வீடியோ டைப்புகளையும் தடை இன்றி இயக்க Free K-Lite Mega Codec Pack 5.1 5. அனைத்துவிதமான ஆடியோ, வீடீயோ மற்றும் போட்டோக்களையும் நீங்கள் விரும் டைப்புக்கு மாற்ற Free Format Factory 6. உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரை ஆன் லைனில் தொடர்புகொண்டு அதன் பிரட்ச்சனைகளை சரி செய்ய Team Viewer 7. உங்கள் போட்டோக்களை பார்க்க, எடிட் செய்ய, இணையத்தில் சேர்த்துவைக்க GOOGLE PICASA 8. போட்டோசாப் மென்பொருளுக்கு இனையாக உங்கள் போட்டோவை நீங்கள் நினைத்தவாறு டிசைன் செய்ய GIMP PHOTO DESIGNER 9. மைக்ரோ சாப்ட் ஆபீஸ்

சிறுவர் நீதி கதை நூல்கள் மற்றும் பல நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

Image
சிறுவர் நீதி கதை நூல்கள் மற்றும் பல நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக 1.முல்லா கதைகள் 2.மரியாதை ராமன் கதைகள் 3.தமிழ் சிறுகதைகள் தொகுப்பு 4.பொள்ளாச்சி நேசனின் சிறுவர் கதைகள் 5.ராமகிருஷ்ணன் -அயல் சினிமா 6.சரித்திர கதைகள் 7.சிறுவர் நீதி கதைகள்

தினமணி தலையங்கம் மற்றும் கட்டுரைகள் PDF வடிவில் உங்களுக்காக

Image
அனைவராலும் விரும்பி படிக்கப்படும் தினமணி தலையங்கம் மற்றும் கட்டுரைகள் PDF வடிவில் உங்களுக்காக பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக 1.தின மணி தலையங்கம் தொகுப்பு- பாகம் 1 2.தின மணி கட்டுரைகள் தொகுப்பு - பாகம் 2

அப்துல் கலாமின் நக்கீரன் தன்னம்பிக்கை தொடர் உங்களுக்காக PDF வடிவில்

Image
அப்துல் கலாமின் நக்கீரன் தன்னம்பிக்கை தொடர் உங்களுக்காக PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக அப்துல் கலாமின் நக்கீரன் தன்னம்பிக்கை தொடர் கலாமின் மாணவ -மாணவிகளுக்கான பத்து உறுதிமொழிகள்! 1. நான் எனது வாழ்க்கையில் நல்லதொரு இலட்சியத்தை மேற்கொள்வேன். 2. நன்றாக உழைத்துப் படித்து, என வாழ்க்கையிலே மேற்கொண்ட இலட்சியத்தை அடைய முற்படுவேன். 3. நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்துபேருக்காவது எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுப்பேன். 4. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன். 5.மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும்ஐந்துபேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன். 6. துயருறும் ஐந்துபேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரைத் துடைப்பேன். 7. நான் ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்வேன். 8. நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டா

பெரியார் நூல்கள் மற்றும் சில நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

Image
பெரியார் நூல்கள் மற்றும் சில நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் 1.சினிமா ஆசையில் சீரழிந்த பெண்கள் -J .பிஸ்மி 2.பெண் எப்படி அடிமையனாள்-பெரியார் 3.பெரியாரின் சுயசரிதை 4.பொது அறிவு -2009 5.முப்பது வகை ஐஸ் டிஷ் -வள்ளியம்மை பழனியப்பன்

தினமணி கட்டுரைகள் உங்களுக்காக PDF வடிவில் .

Image
தினமணியில் வெளிவந்த கட்டுரைகள் உங்களுக்காக PDF வடிவில் . கட்டுரைகளை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக 1.தினமணி கட்டுரைகள் -பாகம் 1

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..

Image
தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் .. பதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட நூலின் மேல் சொடுக்குக ..... 1.மார்க்சியமும் இலக்கியமும் -----A.J கனகரத்னா 2.இஸ்லாத்தின் தோற்றம் -எம்.எஸ்.எம் .அனாஸ் 3.இஸ்லாமிய வரலாற்று கதைகள் -எம்.ஏ.ரஹ்மான் 4.பாரிஸ் கதைகள் -கே .பி.அரவிந்தன் 5.சோவியத் யூனியன் முடிவு -டேவிட் நோர்த் 6,பாலர் பராமரிப்பு -கா.வைதீஸ்வரன் 7.ஆரியர் ஆதி வரலாறும் பண்பாடும் -வி .சிவசாமி 8.இந்திய தத்துவ ஞானம் -கி .லக்ஷ்மணன்

தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

Image
தமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக 1.களிமண் பதிவு முதல் கணினி பதிவுவரை -இ.கிருஷ்ணகுமார் 2.மோகவாசல் -ரஞ்சகுமார் சிறுகதைகள் தொகுப்பு 3.மகாகவி பாரதி வாழ்க்கை வரலாறு -எ.ஸ்.திருசெல்வன் 4.புதியதோர் உலகம் -கோவிந்தன் 5.அறிவியல் சிந்தனை 6.நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் -அந்தனி ஜீவா

ஈழத்து கவிதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

Image
ஈழத்து கவிதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குக 1.மரணத்துள் வாழும் ஈழத்து கவிதைகள் 2.பதுங்கு குழி நாட்கள் -பா.அகிலன் கவிதைகள் 3.மண் பட்டினங்கள் -நிலாந்தன் கவிதைகள் 4.விலங்கிடப்பட்ட மானுடம் -சுல்பிகா கவிதைகள் 5.அகமும் புறமும் -வில்வரத்தினம் கவிதைகள் 6.அழியா நிழல்கள் - M.A நுக்மான் கவிதைகள்

சாரு,அசோகமித்ரன் பேட்டி-உங்களுக்காக PDF வடிவில்

Image
இலக்கியவாதிகளின் பேட்டி உங்களுக்காக PDF வடிவில் 1.தீராநதிக்காக சாரு நிவேதிதா அளித்த பேட்டி 2.தீராநதிக்காக அசோகமித்ரன் பேட்டி

இன்னும் வித விதமான தமிழ் நூல்கள் உங்களின் அறிவு பசிக்காக PDF வடிவில்

Image
இன்னும் வித விதமான தமிழ் நூல்கள் உங்களின் அறிவு பசிக்காக PDF வடிவில் நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க 1.சாவியின் -வாஷிங்டன் திருமணம் 2.சேரனின் -நீ இப்போது இறங்கும் ஆறு 3.சேரனின்-உயிர் கொல்லும் வார்த்தைகள் 4.சேரனின்-டூரிங் டாகீஸ் 5.எட்வர்ட் ஸ்னோவின் -ஒரு கம்முனிஸ்ட் டின் உருவாக்கம் 6.இந்து மகேஷின் -மேனியை கொல்வாய் 7.ஜாக்கி வாசுதேவின் -அத்தனைக்கும் ஆசை படு 8.அரவிந்தனின் -கனவின் மீதி 9.செல்வபெருமாளீன் -மே தினம் 10.தங்கராசன் அடிகளாரின் -அண்டவும் பிண்டமும் 11.ஸ்ரீ சாய் சரிதம்

A.முத்துலிங்கம் நூல்கள் உங்களுக்காக வடிவில்

Image
A.முத்துலிங்கம் நூல்கள் உங்களுக்காக வடிவில் நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க 1.முத்துலிங்கம்- கதைகள் 2.முத்துலிங்கம் -அங்கே இப்போ என்ன நேரம் 3.முத்துலிங்கம்-மகாராஜாவின் ரயில் வண்டி 4.முத்துலிங்கம்-அக்கா 5.முத்துலிங்கம்-திகட சாகரம் 6.முத்துலிங்கம்-வம்ச விருத்தி

தமிழ் ஈழம் பற்றிய நக்கீரன் வரலாற்று தொடர் உங்களுக்காக PDF வடிவில்

Image
தமிழ் ஈழம் பற்றிய நக்கீரன் வரலாற்று தொடர் உங்களுக்காக PDF வடிவில் தேவியர் இல்லம் வலைபூவரின் வேண்டுகொளுகிணங்க நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் ஈழம் பற்றிய வரலாற்று தொடர் ... பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்க் சொடுக்குக 1.தமிழ் ஈழம் வரலாற்று தொடர்

வாழ்க்கை வரலாற்று நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

Image
வாழ்க்கை வரலாற்று நூல்கள் உங்களுக்காக P DF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட லிங்க் சொடுக்குக 1.காமராஜர் வரலாறு 2.பெரியார் வரலாறு 3.உ .வே .சாமிநாத அய்யர் வரலாறு 4.சீரடி சாய்பாபா வரலாறு